வணக்கம் !!
நமது தேவேந்திர குல வேளாளர்களுக்காக பிரத்தியேகமாக தொடங்கப்பட்ட திருமண தகவல் மையம் நமது மருதம் DKV மேட்ரிமோனி. மன நிறைவாய், மிக விரைவாய் உங்கள் திருமணம் அமைந்திட எங்கள் இணையதளத்தை பாருங்கள்.. நம்பிக்கையோடு சேருங்கள்.... விபரமறிய அழைக்கவும்: 73737 32163
வாட்ஸ் அப் எண் 73737 32163 மூலமாகவும் பதிவு செய்யலாம்.
1. மணப்பெண்/மனகமனின் புகைப்படம் ( 2 அல்லது 3 )
2. ஜாதி சான்றிதழ்
3. ஆதார் அட்டை
4. மற்றும் பிற விவரங்களை எங்களின் வாட்ஸாப்ப் எண்ணிற்கு அனுப்பினால் நாங்களே இலவசமாக பதிவு செய்து தருகிறோம்.
இணையதளத்தில் தேர்வு செய்த வரனின் விபரம் , முகவரி மற்றும் தொலைப்பேசி எண் பெற சேவை கட்டணம் செலுத்த வேண்டும். சேவை கட்டணம் எங்கள் அலுவலகத்தில் நேரிலும், எங்கள் வங்கி கணக்கிலும் அல்லது ஆன்லைன் மூலமும் செலுத்தலாம். எங்கள் வங்கி கணக்கிலும் செலுத்தியவர்கள் அதன் விபரத்தை எங்களுக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும்.
***பதிவு செய்தபின் திருமணம் ஆனவர்கள் உடனே எங்களுக்கு தெரிவிக்கவும்!***